தமிழ்நாடு காவல் துறையில் 54 Junior Reporter வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TN Police Junior Reporter Recruitment 2024

TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல் துறையில் 54 Junior Reporter பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 12th முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/03/2024 முதல் 15/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். TN Police வேலை வாய்ப்பு – முழு விவரம் நிறுவனத்தின் பெயர் Tamil Nadu Police Department (TN Police) பணியின் பெயர் Junior Reporter காலி  பணியிடங்கள் … Read more