TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு 2024 – 90 பில் கலெக்டர் மற்றும் பல பதவிகள் | முழு விவரம்!

TNPSC Group 1 Recruitment 2024: TNPSC குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதற்கான கல்வித் தகுதி B.Com, Any Degree, Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/03/2024 முதல் 24/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். TNPSC ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

TNPSC Group 1 வேலை வாய்ப்பு – முழு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Officer, Deputy Superintendent, Bill Collector, Assistant Commissioner
காலி  பணியிடங்கள் 90
 கடைசி தேதி 24/04/2024
விண்ணப்பிக்கும் முறை online

TNPSC காலிப்பணியிடங்கள்:

பணியின் பெயர் காலி பணியிடங்கள்
Deputy Collector 16
Deputy Superintendent of Police 23
Assistant Commissioner 14
Deputy Registrar of Co-operative Societies 21
Deputy Registrar 14
District Employment Officer 01
District Officer 01

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Deputy Collector Any Degree
Deputy Superintendent of Police Graduate
Assistant Commissioner B.Com. degree and B.L. degree together with a Diploma in Taxation Law.
Deputy Registrar of Co-operative Societies Graduate
Deputy Registrar Any Degree
District Employment Officer Graduate
District Officer Graduate


வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 34 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்

வயது தளர்வு

அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு அளிக்கப்படலாம். மேலும் விவரங்களுக்கு TNPSC ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

TNPSC குரூப் 1 விண்ணப்பக் கட்டணம்

தேர்வு பெயர் விண்ணப்பக் கட்டணம்
முதல்நிலைத் தேர்வுக் கட்டணம்  Rs. 100/-
முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணம் Rs. 200/-
Payment Mode: Online


சம்பள விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ 56100-ரூ 205700 (நிலை 22) ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

  • முதல்நிலைத் தேர்வு (அப்ஜெக்டிவ் வகை)
  • முதன்மைத் தேர்வு (எழுத்து மற்றும் நேர்காணல்)

முக்கிய தேதிகள்:

தொடக்கத் தேதி 28/03/2024

கடைசி தேதி 24/04/2024

விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…

Notification Link: Click Here

TNPSC One-Time Registration Link – Click Here

Online Application Form Link: Click Here

Official Website: Click Here

Leave a Comment