டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை செய்ய ஆசையா? உடனே பாருங்க

NIT Trichy Recruitment 2024: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் Data Entry Operator Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி B.E, B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09/04/2024 முதல் 25/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். NIT Trichy ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

NIT Trichy வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் National Institute of Technology (NIT Trichy)
பணியின் பெயர் Data Entry Operator Trainee
காலி  பணியிடங்கள் 10
 கடைசி தேதி 25/04/2024
விண்ணப்பிக்கும் முறை online

NIT Trichy காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator Trainee (DEO – Ministerial) – 5 Posts

Data Entry Operator Trainees (DEO – Technical) – 5 Posts

மொத்தம் இந்த பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணியிடம்: திருச்சிராப்பள்ளி

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Data Entry Operator Trainee (DEO – Ministerial) Any Degree
Data Entry Operator Trainees (DEO – Technical) B.E,B.Tech

வயது வரம்பு

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

  1. எழுத்துத் தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
  3. திறன் சோதனை
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://www.nitt.edu என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…
Notification link – Click Here
Apply Link – Click Here

Leave a Comment