RPF Recruitment 2024: ரயில்வே பாதுகாப்பு படை 4660 SI, Constable பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10th, Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/04/2024 முதல் 14/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். RPFஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
RPF வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) |
பணியின் பெயர் | SI, Constable |
காலி பணியிடங்கள் | 4660 |
கடைசி தேதி | 14/05/2024 |
விண்ணப்பிக்கும் முறை | online |
பணியிடம்: இந்தியா முழுவதும்
RPF காலிப்பணியிடங்கள்:
சப் இன்ஸ்பெக்டர் – 452
கான்ஸ்டபிள் – 4208
கல்வி தகுதி:
சப் இன்ஸ்பெக்டர் – Graduate
கான்ஸ்டபிள் – 10th
வயது வரம்பு
சப் இன்ஸ்பெக்டர் – 20-28 Years
கான்ஸ்டபிள் – 18-28 Years
விண்ணப்பக் கட்டணம்
SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள்/சிறுபான்மையினர்/EBC பிரிவினர் – Rs.250/-
மற்ற அனைத்து பிரிவினர் – Rs.500/-
சம்பளம்
சப் இன்ஸ்பெக்டர் – Rs.35400/- PM
கான்ஸ்டபிள் – Rs.21700/- PM
தேர்வு செயல்முறை
- கணினி அடிப்படையிலான சோதனை
- உடல் திறன் சோதனை & உடல் அளவீட்டு சோதனை
- ஆவண சரிபார்ப்பு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://rpf.indianrailways.gov.in/RPF/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…
முக்கிய தேதி
தொடக்க தேதி – 15/04/2024
கடைசி தேதி – 14/05/2024
RPF 2024 Job Notification and Application Links
Notification for Sub Inspector Posts – Click Here
Notification for Constable Posts – Click Here
Apply Link – Click Here