இந்த வருடம் தமிழக காவல் துறையில் வந்துள்ள சூப்பர் வேலை!!

TNUSRB Recruitment 2024 (Coming Soon): தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் Sub-Inspectors (SI) of Police and Station Officers, Fire & Rescue Services Department பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி Any Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பபடிவம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகியுள்ளது.

TNUSRB வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
பணியின் பெயர் Sub-Inspectors (SI) of Police and Station Officers, Fire & Rescue Services Department
காலி  பணியிடங்கள் Updated Soon
கடைசி தேதி Updated Soon
விண்ணப்பிக்கும் முறை online

காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு

TNUSRB காலிப்பணியிடங்கள்:

  1. காவல் துணை ஆய்வாளர்கள் (SI) (தாலுகா)
  2. காவல் துணை ஆய்வாளர்கள் (SI) (AR)
  3. காவல் துணை ஆய்வாளர்கள் (SI) (TSP)
  4. நிலைய அதிகாரி

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்புகளுக்கு 10+2+3/4/5 அல்லது 10+3+2/3 மாதிரியில் பல்கலைக்கழக மானியக் குழு/அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எவ்வாறாயினும், மேற்கண்ட முறையைப் பின்பற்றாமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.07.2023 தேதியின்படி 20 வயதை அடைந்திருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.

சம்பளம்:

சப்-இன்ஸ்பெக்டர்கள் (SI) -Rs. 36,900 – 1,16,600/- Per Month

நிலைய அதிகாரி – Rs.35400 – 115700/- Per Month

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம். ஆன்லைன் பதிவு ஜூன் 2024 இல் தொடங்கும் மற்றும் கடைசி தேதி விரைவில் புதுப்பிக்கப்படும்

TNUSRB Official Notification Release Date Link – Click Here!!

Leave a Comment