12ஆம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகள் தாமதமாக வருமா? – மாணவர்கள் எதிர்பார்ப்பு!

சிபிஎஸ்சி 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா மற்றும் 26 நாடுகளைச் சார்ந்த 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இப்பொது மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்து கொண்டு உள்ளனர்.

CBSE தேர்வு முடிவு தாமதம்

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆசிரியர்கள் தேர்தல் பணி மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகிய இரண்டு பணிகளிலும் ஈடுபட உள்ளதால் இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் தாமதமாக வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

மேலும், சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகளை இணையதளமான cbse.nic.in மற்றும் cbse.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment