மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!! ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

UPSC Recruitment 2024 : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) 827 மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி MBBS முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2024 முதல் 30/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். UPSC ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

UPSC வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Medical Officer
காலி  பணியிடங்கள் 827
 கடைசி தேதி 16.04.2024
விண்ணப்பிக்கும் முறை online

UPSC காலிப்பணியிடங்கள்:

பணியின் பெயர் காலி  பணியிடங்கள்
Medical Officer (GDMO) 163
Assistant Divisional Medical Officer 450
General Duty Medical Officer 14
General Duty Medical Officer Gr-II 200

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-08-2024 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு

  • BC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • பொது/ ஓபிசி – Rs.200/-
  • SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர் – இல்லை

சம்பள விவரங்கள்

இந்த பணிகளுக்கு குறைந்த பட்சம் Rs. 56,100/- முதல் Rs. 1,77,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…

Notification link – Download Now

Apply Link – Click here to apply

Leave a Comment