பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும்!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள்:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிக்கான மொத்தம் 2,582 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது பிப்ரவரி 4ம் தேதி 130 மையங்களில் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள்  ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment