ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதியினை எத்தனை முறை மாற்றலாம்? புதிய அப்டேட்!!

பொதுவாக மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாகும். இந்த நிலையில் நீங்கள் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

இதுகுறித்து, UIDAI வெளியிட்ட அறிவிப்பின்படி ஆதார் சம்பந்தப்பட்டுள்ள சில கட்டுப்பாட்டுகளை இம்போது பார்க்கலாம்.

1.ஆதாரில் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.

2. முகவரியை மாற்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

3. ஆதார் அட்டையில் பெயரை இரண்டு முறை மாற்றலாம்.

4. ஆதார் அட்டையில் பாலின விவரங்களை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.

5.  தங்களது புகைப்படத்தை எந்தவித லிமிட்டும் இல்லாமல் மாற்றலாம்.

இந்த விதிமுறைகளின் படி தங்களது ஆதார் கார்டுகளை மாற்றி கொள்ளலாம்.

Leave a Comment