ICF Chennai Recruitment 2024– ரயில்பெட்டி தொழிற்சாலையில் 2 Cultural Quota பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி Diploma, Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22/04/2024 முதல் 21/05/2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ICF Chennai வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | Integral Coach Factory (ICF) |
பணியின் பெயர் | Cultural Quota |
காலி பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 21/05/2024 |
விண்ணப்பிக்கும் முறை | online |
பணியிடம்: சென்னை
காலிப்பணியிடங்கள்:
Hindustani/ Carnatic Vocal (Female) – 01
Tabla – 01
கல்வி தகுதி:
Cultural Quota பணிக்கு Diploma, Degree படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்
பொது/ ஓபிசி – Rs. 500/-
SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர் – Rs. 250/-
சம்பளம்
Cultural Quota பணிக்கு Rs. 30,000/- Per Month
தேர்வு செயல்முறை
- Written Exam
- Practical Demonstration
- Direct Interview
முக்கிய தேதி
Start Date | 22/04/2024 |
Last Date | 21/05/2024 |
Written Test Date | 06/05/2024 |
Practical Demonstration Date | 07/05/2024 |
Job Notification and Application Links
Notification link – Click Here!!
Apply Link – Click Here!!
Official Website – Click Here!!