தேசிய சிறு தொழில் கழகத்தில் வேலை!! தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!

NISC Recruitment 2024

NSIC Chennai Technician Apprentice Recruitment 2024: தேசிய சிறு தொழில் கழகத்தில் Graduate Apprentice, Technician Apprentice பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி B.E, B.Tech, Diploma முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17/04/2024 அன்று சரியாக காலை 10 மணியளவில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். NSIC ஆட்சேர்ப்பு 2024 – முழு விவரங்கள் நிறுவனத்தின் பெயர் National Small Industries Corporation (NSIC) பணியின் பெயர் Graduate Apprentice, … Read more