NIT Trichy Recruitment 2024: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் Data Entry Operator Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி B.E, B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09/04/2024 முதல் 25/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். NIT Trichy ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
NIT Trichy வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | National Institute of Technology (NIT Trichy) |
பணியின் பெயர் | Data Entry Operator Trainee |
காலி பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 25/04/2024 |
விண்ணப்பிக்கும் முறை | online |
NIT Trichy காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator Trainee (DEO – Ministerial) – 5 Posts
Data Entry Operator Trainees (DEO – Technical) – 5 Posts
மொத்தம் இந்த பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
---|---|
Data Entry Operator Trainee (DEO – Ministerial) | Any Degree |
Data Entry Operator Trainees (DEO – Technical) | B.E,B.Tech |
வயது வரம்பு
விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
- எழுத்துத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- திறன் சோதனை