இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வேலை! தேர்வு கிடையாது! நேர்முக தேர்வு மட்டும்!

NPCIL Recruitment 2024: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் 827 Executive Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி B.E, M.E, B.Tech, M.Tech முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2024 முதல் 30/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். NPCIL ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

NPCIL வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் Nuclear Power Corporation of India Limited (NPCIL)
பணியின் பெயர் Executive Trainee
காலி  பணியிடங்கள் 400
 கடைசி தேதி 30/04/2024
விண்ணப்பிக்கும் முறை online


NPCIL காலிப்பணியிடங்கள்:

பணியின் பெயர் காலி  பணியிடங்கள்
Mechanical 150
Chemical 73
Electrical 69
Electronics 29
Instrumentation 19
Civil 60


கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் B.E, M.E, B.Tech, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 26 பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்

வயது தளர்வு

  • OBC (NCL) விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWBD (பொது/EWS) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • PWBD (OBC (NCL)) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
  • PWBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • பொது/ ஓபிசி – Rs.500/-
  • SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர் – இல்லை

சம்பள விவரங்கள்

இந்த பணிகளுக்கு குறைந்த பட்சம் Rs. 55,000/- முதல் Rs. 56,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
  1. Gate மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
  2. நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://npcil.nic.inஎன்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…

Notification link – Download Now

Apply Link – Click here to apply

Leave a Comment