Rs 50,000/- சம்பளத்தில் JRF வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!
NIMHANS Recruitment 2023: மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 03 காலி பணிஇடங்கள் உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் 27/03/2023 முதல் 09/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NIMHANS Recruitment 2023 Details நிறுவனம் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனத்தில் (National Institute of …
Rs 50,000/- சம்பளத்தில் JRF வேலை! மிஸ் பண்ணிடாதீங்க! Read More »