UPSC Recruitment 2024 : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) 827 மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி MBBS முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2024 முதல் 30/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். UPSC ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
UPSC வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | Union Public Service Commission (UPSC) |
பணியின் பெயர் | Medical Officer |
காலி பணியிடங்கள் | 827 |
கடைசி தேதி | 16.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | online |
UPSC காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர் | காலி பணியிடங்கள் |
---|---|
Medical Officer (GDMO) | 163 |
Assistant Divisional Medical Officer | 450 |
General Duty Medical Officer | 14 |
General Duty Medical Officer Gr-II | 200 |
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-08-2024 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும்.
வயது தளர்வு
- BC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
- பொது/ ஓபிசி – Rs.200/-
- SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர் – இல்லை
சம்பள விவரங்கள்
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
Notification link – Download Now
Apply Link – Click here to apply